Wednesday, 10 August 2016

இறைவா! உன் நேசத்தைத் தேடி.......!

                    
                                                    

நபி ﷺ அவர்கள் கூறினார்கள் ;
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ دَاوُدُ عَلَيْهِ السَّلامُ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ الْعَمَلِ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ ، رَبِّ اجْعَلْ لِي حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ أَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

நபி தாவூத் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்...... நான் உனது நேசத்தையும், உன்னை யாரெல்லாம் விரும்புவார்களோ அவர்களின் நேசத்தையும், எந்த அமல் உனது அன்பின் பக்கம் கொண்டு சேர்க்குமோ அந்த அமலின் நேசத்தையும் கேட்கிறேன்.நான் என்னையும்,என் குடும்பத்தையும்,குளிர்ந்த நீரையும் பிரியப்படுவதை விட உன் மேல் கொண்ட நேசத்தை எனக்கு மிகவும் உகந்ததாக நீ ஆக்கி வைப்பாயாக என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள். (திர்மிதி)

Saturday, 6 August 2016

உலகத் தாய்ப்பால் வாரம் !!!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 
05-08-2016  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் !!! 


தலைப்பு ;- உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1_7 

Wednesday, 6 July 2016

ஈகைத் திருநாள் குத்பா பேருரை !!!


06-07-2016 இன்று காலை கோலாலம்பூர் தென் இந்திய பள்ளிவாசலில், 
நடைபெற்ற ஈகைத்திருநாள் குத்பா பேருரை மற்றும் 
சிறப்பு துஆ மஜ்லிஸ் 

Friday, 3 June 2016

நோன்பின் தத்துவம் !!!

மலேசியத் தலைநகர் பத்துகேவ்ஸ்
சிராஜுல் ஹுதா மதரஸாவில்,02 -06 -2016 வியாழக்கிழமை 
இரவு 9.30 மணிக்கு,நடைபெற்ற நோன்பின் தத்துவம்.
என்ற சிறப்பு பயான் மஜ்லிஸ்.




Wednesday, 1 June 2016

புனித ரமலானே வருக !!!

மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் 
கஜ்ஜாலியில் 29 -05 -2016 ஞாயிற்றுக்கிழமை 
இரவு 8.00 மணிக்கு,நடைபெற்ற புனித ரமலானே வருக 
என்ற சிறப்பு பயான் மஜ்லிஸ்.


Thursday, 12 May 2016

உழைத்து வாழ வேண்டும்

                                     
                   
عن عمر بن الخطاب قال : قال رسول الله صلى الله عليه و سلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹள்ரத் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

நீங்கள் அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல் – நம்பிக்கை - வைக்க வேண்டுமோ அப்படி நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போல அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான்.பறவைகள் காலையில் பசியோடு சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது என்றார்கள்.(திர்மிதி)

Monday, 2 May 2016

இறை தரிசனம் இறுதித் தூதருக்கு கிடைத்ததேன்?



மிஃராஜ் இரவு என்பது அண்ணல் நபி ﷺ அவர்களுக்கு இதுவரை யாரும் அடைந்திராத அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த இரவாகும். யாரும் தொட்டிராத சிகரத்தை தொடுவதற்குக் காரணமாக அமைந்த இரவாகும்.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks