Friday, 21 February 2014

புதிரும் பதிலும் -2


புதிர் போட்ட பாதிரிக்கு பாடம் புகட்டிய பிஸ்தாமி.

மகான் ஹளரத் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் மிகப்பெரிய மெஞ்ஞானி.அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த இறைநேசரிடம் ஒரு நாள் ஒரு பாதிரியார் தனது சீடர்கள் புடைசூழ பந்தாவாக வந்தார்.பிஸ்தாமி அவர்களை பயந்து பின் வாங்கச் செய்யும் பல புதிர் கேள்விகளை பாதிரியார் மிக கம்பீரமாக கேட்டார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதறாமல் சட்டென்று பதில் கூறி பாதிரியாரை வியக்க வைத்தார்கள் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள்.

இப்போது அந்த பாதிரியாரின் புதிர்களையும் பிஸ்தாமியின் புத்திசாலித்தனமான பதில்களையும் பார்ப்போம்!

Thursday, 23 January 2014

புதிரும் பதிலும் -1



ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Monday, 20 January 2014

என்றும் வாழும் இறைத்தூதர் எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்




\\






அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது அருமை சஹாபாக்களும் சங்கைக்குரிய இமாம்களும் நாதாக்களும் நல்லவர்களும் எவ்வளவு ஆழமான பிரியம் வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோமா? :









உலக வாழ்க்கையும் மறுமை வாழ்க்கையும்


Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks