Monday 4 January 2016

வெளிச்சப் பூக்கள் மலேசிய வெளியீட்டு விழா !!! .

 "வெளிச்சப் பூக்கள் புத்தகம் 06-12-2015 அன்று 
மிகச் சிறப்பாக மலேசியாவில் வெளியிடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் !!! .






















இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான உலமாப் பெருமக்களும்.ஏராளமான மலேசியத் தலைவர்களும்,மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks