Thursday 31 March 2016

இரண வாசல்


காலைக்கதிர் தொகுப்பு
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم : ما من مؤمن إلا وله بابان باب يصعد منه عمله وباب ينزل منه رزقه فإذا مات بكيا عليه فذلك قوله عز 
و جل فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين

அருமை  நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
ஒவ்வொரு முஃமினுக்கும் இரண்டு வாசல்கள் இருக்கின்றது. ஒரு வாசல் வழியாக அவன் செய்யக்கூடிய நல்ல அமல்கள் மேலே உயர்கிறது. இன்னொரு வாசல் வழியாக அவனுக்கு ரிஸ்க் இறங்கிக் கொண்டிருக்கிறது.அந்த முஃமின் இறந்து விட்டால் இந்த இரு வாசல்களும் அழுகின்றன. (ஹதீஸ் : நூல் ;  திர்மிதி)

Friday 25 March 2016

அல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் ?

           




                 
أن معاذ بن رفاعة أخبره عن أبيه قال : قام أبو بكر الصديق على المنبر ثم بكى فقال قام رسول الله صلى الله عليه و سلم عام الأول على المنبر ثم بكى فقال اسألوا الله العفو و العافية فإن أحد لم يعط بعد اليقين خيرا من العافية

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு அழுதார்கள்.பின்பு மக்களை நோக்கி அல்லாஹ்விடம் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேளுங்கள். ஏனென்றால்  ஈமானுக்குப்பிறகு ஆரோக்கியத்தை விட சிறந்த ஒரு நிஃமத்தை எவரும் வழங்கப் படவில்லை என்றார்கள். (சுனனுத் திர்மிதி)

குத்பா பேருரை - கோலாலம்பூர் - 29-01-2016


உலக அமைதிக்கு என்ன வழி !!!


வலிகள் கோமான் ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீபை முன்னிட்டு,மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் பத்து நாட்கள் நடைபெற்ற தொடர் சொற்பொழிவின் மூன்றாவது நாளான 13-01-2016 அன்றைய பயான்.

உலக அமைதிக்கு என்ன வழி ? -PART 1



உலக அமைதிக்கு என்ன வழி ? -PART 2 

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks