Thursday 23 January 2014

புதிரும் பதிலும் -1



ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Monday 20 January 2014

என்றும் வாழும் இறைத்தூதர் எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்




\\






அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது அருமை சஹாபாக்களும் சங்கைக்குரிய இமாம்களும் நாதாக்களும் நல்லவர்களும் எவ்வளவு ஆழமான பிரியம் வைத்திருந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோமா? :









உலக வாழ்க்கையும் மறுமை வாழ்க்கையும்


இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)



சஹாபாக்களை ஏன் பின்பற்ற வேண்டும்?




நபி (ஸல்) அவர்களின் மதீனா வருகை




மாசில்லா மாமறை




சமூக நீதி, சமூக விடுதலை


மனிதனின் மகிமை




ரமளான்-நோன்பு





Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks