Thursday, 21 April 2016

மரபணு தொடர்ச்சிக்கு ஒரு ஆதாரம்

ஆதம் (அலை) அவர்கள் மறந்தார்கள்,அவர்களது பிள்ளைகளும் மறக்கிறார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் மறுத்தார்கள்,அவர்களது பிள்ளைகளும் மறுக்கிறார்கள்.
ஹவ்வா (அலை) அவர்கள் கணவனுக்கு மாறு செய்தார்கள்,அவர்களது பிள்ளைகளும் மாறு செய்கிறார்கள்.

Tuesday, 19 April 2016

ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னாலும் வலிமார்கள் !!!


16-04-2016 அன்று மலேசியத் தலைநகர் 
பூச்சோங் மதரஸத்துல் அஜீஸிய்யாவில் மஃரிப் 
தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பயான்.


Thursday, 7 April 2016

கல்வியின் சிறப்பு


                               


இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் எழுதிய புகாரி என்ற புத்தகம் பல அத்தியாயங்களைக் கொண்டது. அதில் மூன்றாவது அத்தியாயம் கிதாபுல் இல்ம் கல்வியைப் பற்றியதாகும்.இந்த அத்தியாயத்தின் முதல் பாடம் கல்வியின் சிறப்பு என்பதாகும்.இதில் திருக்குர்ஆனின் இரு வசனங்கள் குறிப்பிடப்படுகிறது.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks