
இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இல்லாத அநேகர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எல்லாம் இறைவன் விதித்தபடிதான் நடைபெறுகிறது என்று புரிந்துணர்வு நமக்குள் நல்ல நம்பிக்கையை உருவாக்குகிறது.
எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளுகிற மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment